(Reading time: 42 - 83 minutes)
En uyiravanaval
En uyiravanaval

தொடர்கதை - என் உயிரானவள்... – 03 - பத்மினி செல்வராஜ்

வெள்ளிக்கிழமை..!

அன்று காலையில் எழுந்ததில் இருந்தே மணுவுக்கு ஒரு மாதிரி எரிச்சலாக இருந்தது.. எப்பொழுதும் ஒவ்வொரு நாளையும் உற்சாகத்தோடு ஆரம்பிப்பாள் மணு..

தன் மனதில் எவ்வளவு கவலைகள் இருந்தாலும் அதை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு தினமும் புதிதாய் பிறந்தவளை போல எண்ணி தன்னைத்தானே உற்சாக படுத்தி கொள்வாள்...

அதனாலயே அவளால் அவ்வளவு பெரிய விபத்தில் இருந்து மீண்டு வர முடிந்தது..

அப்படி பட்டாம்பூச்சியாய் சுற்றி வந்தவளுக்கு இன்று ஏனோ வழக்கத்திற்கு மாறாக அந்த அதிகாலை உதயம் அவளுக்கு எரிச்சலை கொடுப்பதாய் அமைந்தது...

அவளையும் அறியாமலேயே உள்ளுக்குள் ஏதோ நெருடிக் கொண்டே இ

...
This story is now available on Chillzee KiMo.
...

் சில நேரம் சொல்லி இருக்கிறான்.. பொதுவாக இந்த பூஜை அதிகாலை இருக்கும் என்பதால் அவ்வளவு சீக்கிரம் அவள் எழுந்து வரவேண்டாம்... நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று பலமுறை அவளை தடுத்து இருக்கிறான்...

9 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.