Page 23 of 23
எல்லாம் வேற மாதிரி இருக்கும்..
ஆராய்ந்து பார்த்தால் தான் நமக்கு ஒவ்வொருத்தர் உள்ளே இருக்கும் குப்பை எல்லாம் தெரிய வரும்..” என்று நாசுக்காக சொன்னாள் மணு..
“ஹ்ம்ம்ம் நீ சொல்வது கரெக்ட்தான்.. ஆனால் இவர்களை பார்த்தால் அப்படி உள்ளே ஒன்றை வைத்து வெளியே நடிப்பவர்கள் போல இல்லை... ஏன் துஷ்யந்த் கூட அப்படித்தான்... “ என்று மீண்டும் துஷ்யந்த் புகழ் பாட
...
This story is now available on Chillzee KiMo.
...
noons.