Page 16 of 23
இருக்கிறவங்க சாதிக்கிறார்கள்.. நமக்கு இருக்கிற திறமைக்கு என்ன முடியுதோ அதை தான் பார்க்கவேண்டும் மணு..
இதில் போட்டி பொறாமை எதற்கு? வாழ்க்கை என்பது சந்தோசமாக நிம்மதியாக வாழ்ந்து அனுபவிக்கத்தான்.. துஷ்யந்த் கிட்ட திறமை இருக்கு முன்னேறுகிறார்.. நமக்கு என்ன வருகிறதோ அதை வைத்து வாழ்க்கை வண்டியை ஓட்ட வேண்டியதுதான்.." என்று அவனும் சிரித்து வைத்தான்.. ... ூட்டியது.. ஆனாலும் உள்ளுக்குள் பல்லை கடித்து கொண்டவன் வேகமாக முன்னே சென்று அவர்களை அழைத்து வந்தான்..
This story is now available on Chillzee KiMo.
...
அவன் முகத்தில் தெரிந்த கடுகடுவென்ற தோற்றமும் அவளை பார்த்து முறைத்ததும் கூடவே