Page 7 of 29
கழுவினான். அனைத்தும் குழந்தையை ஒரு கையில் தூக்கி வைத்துக் கொண்டே மற்றொரு கையால் செய்து முடித்தான்.
தந்தை செய்யும் ஒவ்வொரு செயலையும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ஹனிகா.
விஜயும் சுத்தமாக கழுவிய பாட்டிலில் பாலை அடைத்து அதை ஹனிகாவிடம் தர அவளும் வாங்கி ஒரு முறை பருகி பின் தள்ளிவிட அவன் அதிர்ந்தான்
”ஆனந்தி இவள் பால் ... வந்தான் கார்த்திக்
This story is now available on Chillzee KiMo.
...
”இல்லைடா குழந்தையை பத்தி எதுவும் எனக்குத் தெரியாதே”
“இனிமேல தெரிஞ்சிக்கடா” என காட்டமாகச் சொல்ல அதைக் கேட்ட விஜயோ