Page 4 of 29
என மனதுக்குள் சொல்லியபடியே தன் நண்பர்களை காணச் சென்றான்.
ஆனந்தியோ விஜயிடம்
”விஜய் இப்படி பேசாதடா ஜனனியிடத்தில இருந்து யோசிச்சிப் பாரு, அவளுக்குன்னு யார் இருக்கா நீ மட்டும்தானேடா”
”ஆமாம் அவளும் எனக்காகத்தான் பேசினா ஆனா என் நிலைமையை அவள் புரிஞ்சிக்கலையே வேலைக்குப் போகாத, கம்பெனி வேணாம்,
...
This story is now available on Chillzee KiMo.
...
>கௌதம் வேணாம் இப்ப நீ போனா வந்த காரியம் கெட்டுடும், அப்புறம் நமக்கு ஆதாரம் கிடைக்காது“
“அதான் இன்னொருத்தியோட தொடர்புல இருக்கானே இது போதாதா ஆதாரத்துக்கு”