(Reading time: 14 - 27 minutes)
Pon maalai mayakkam
Pon maalai mayakkam

தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 10 - பிந்து வினோத்

விஜயன், ஆனந்த் இருவரின் கண்களும் பிறைநிலாவின் பக்கம் சென்றது. பிறைநிலாவின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. அங்கிருந்த உதவியாளர்கள் பக்கம் பார்த்து,

“தியா, நீங்க எல்லோரும் வெளியே வெயிட் செய்ங்க. தேவைப் பட்டா நான் கூப்பிடுறேன்...” என்றாள்.

அடுத்த வினாடியே அனைவரும் அங்கிருந்து சென்று விடவும், பொறுமையாக தன் முன் இருந்த பேப்பர்களை கையில் எடுத்த பிறைநிலா, நிமிர்ந்து அகிலாவை நேராக பார்த்து,

“நாம என்ன ஃபேஷன் ஷோ ஆடிஷன்க்கா வந்திருக்கோம்? இந்த மாதிரியான கேள்வியை எல்லாம் கேட்குறதைப் பார்த்தா இப்போ நாம பேசிட்டு இருக்க பதவிக்கு நீ சரியானவளான்னு எனக்கு கேள்வி வருது” என்றாள்.<

...
This story is now available on Chillzee KiMo.
...

ே தவிர அவன் மறுத்து எதையும் செய்யவும் இல்லை, சொல்லவும் இல்லை! அமைதியாக பெண்களின் உரையாடலை தொடர்ந்து கவனித்தான்.

“நீ சொல்ற அச்சீவ்மென்ட்ஸ் எல்லாம் சரி... ஆனால் அந்த கம்பனில இருந்து உன்னை

18 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.