(Reading time: 7 - 13 minutes)
Kannin Mani
Kannin Mani

தொடர்கதை - கண்ணின் மணி - 13 - ஸ்ரீலேகா D

லாகின் ஆகவில்லை!

திவேஷ் பாஸ்வோர்டை மாற்றி இருந்தான். பூர்விக்கு ஏமாற்றமாக இருந்தது. திவேஷின் மொபைல், பேப்பர்கள் என அனைத்தையும் பார்த்து விட்டாள். இந்த லேப்டாப்பையும் பார்க்க முடிந்தால் நன்றாக இருக்கும். லேப்டாப்பில் என்ன கிடைக்கும் என்று பூர்விக்கு இன்னும் பிடிபடவில்லை. தேடுவது நல்லது என்று தோன்றியது.

திரும்ப பாஸ்வோர்ட் டைப் அடித்து தவறாகி போனால் கஷ்டம். வேறு என்ன செய்வது?

இந்த லேப்டாப் வாங்கியப் போது அவள் தான் திவேஷிற்கு கான்பிகர் செய்துக் கொடுத்தாள். அப்போது அவளுடைய கைரேகை வைத்து லாகின் செய்வதுப் போல கைரேகையை பதிவு செய்திருந்தாள். அது இப்போது வேலை செய்யக்கூடுமோ?

பூர்வி ஆ

...
This story is now available on Chillzee KiMo.
...

போனில் படம் பிடித்து வைத்துக் கொண்டாள் பூர்வி.

அவளுடைய ரத்தம் கொதித்தது. என்ன மாதிரியான மனிதன் இவன்? அவளிடம் அன்பான கணவனாக நடித்துக் கொண்டே இன்னொரு பெண்ணுடன் வாழ்கிறான். குழந்தைகள் மேலே

6 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.