Page 1 of 26
தொடர்கதை - தாயுமானவன் - 08 - சசிரேகா
விஜயும் கதை சொல்லி முடித்துவிட்டு தன் மகளைப் பார்த்து
”இதான்டா என் கதை” என வருத்தமாக சொல்ல அவளும் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு ம் கொட்டினாள்.
அவளின் இந்த செயலை வெகுவாக ரசித்தான், கவலையை மறந்தான். தன் மனபாரத்தை ஹனிகாவிடம் இறக்கிவிட்ட திருப்தியில் ப்ராஜெக்ட் வேலையை செய்யாமல் அவளிடம்
”நீயும் என்னை விட்டு போயிடாத ஜனனிதான் என்னை புரிஞ்சிக்கலை நீ கடைசி வரைக்கும் என்கூடவே இருக்கனும், என்னை நீதான் நல்லா பார்த்துக்கனும் செய்வியாடா” என கேட்டுக் கொண்டே அவளின் முன் உள் ... ிக்குமே
This story is now available on Chillzee KiMo.
...
அதற்கு கதிரவனோ