Page 3 of 26
இதையெல்லாம் நீ செஞ்சித்தான் ஆகனும், நான் உன்னை செய்ய வைப்பேன்” என அழுத்தமாக சொல்ல அதற்கு மேல் பேச முடியாமல் போனான் கௌதம்.
மறுபக்கம் விஜயோ தன் மகளிடம் அவனும் ஜனனியும் கல்லூரி நாட்களில் உணவருந்திய தருணத்தை விளக்கினான்
”இது போலதான் உன் அம்மாவுக்கும் நான் ஊட்டிவிட்டேன், எப்ப தெரியுமா காலேஜ் ... ும் விடாமல் முயற்சி செய்தாள்
This story is now available on Chillzee KiMo.
...
”நீ அப்படியே உங்கம்மா மாதிரியேயிருக்க, அவளும் இப்படித்தான் ஒருவிசயம்