Page 10 of 26
”கூடாது உன் கண்ணு கொள்ளிக்கண்ணு, நீ என் பொண்ணை கண்ணு வைச்சி அவளுக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா”
”அடேங்கப்பா ரொம்ப ஓவர்டா நீ யாரையும் சைட் அடிக்கலையாக்கும்”
”யாரு நானா இல்லையே”
”நான் இப்ப சொல்லலை, காலேஜ் படிக்கறப்ப எத்தனை பொண்ணுங்களை நீ சைட் அடிச்சிருக்க” என கேட்க அந்நேரம் ... ர்களின் சண்டையை காண ஆவல் கொண்டான் ஆனால் கார்த்திக்கோ போனை கட் செய்துவிட விஜய்க்கு ஏமாற்றமாகிப் போனது.
”சே ஆனந்தியும் கார்த்தியும் சண்டை போடறதை பார்க்கலாம்னு நினைச்சேன் ஆனா,
This story is now available on Chillzee KiMo.
...