(Reading time: 23 - 46 minutes)
Pon maalai mayakkam
Pon maalai mayakkam

தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 14 - பிந்து வினோத்

கிலாவிற்காக ஒதுக்கப் பட்டிருந்த அறை ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் அறைகளை விட ஆடம்பரமாக இருந்தது.

அலெக்ஸா, கூகிள் அசிஸ்டன்ட்டால் இணைக்கப் பட்டிருந்த விளக்குகள், ஏ.ஸி, டிவி, இன்டர்காம்.... இலவம் பஞ்சை விட மென்மையான மெத்தை. அமர்ந்து இளைப்பாற பெரிய ஃபூட்டான். காஃபி மெஷின், வேஃபில் மேக்கர், மினி பிரிட்ஜ், மைக்ரோவேவ்...

பாத்ரூம் கூட பளிச்சென்று சின்ன அழுக்கு கூட இல்லாமல் இருந்தது...

அங்கே இருந்த ஷவர், குழாய்கள் கூட வாய்ஸ் ஆக்டிவேடட்டாக இருந்தது...

இதுப் போன்ற வசதிகளை எல்லாம் அகிலா யூ ட்யூபில் பார்த்திருக்கிறாள். இப்போது தான் நேரில் பார்க்கிறாள்!

அறையில் இருந்

This story is now available on Chillzee KiMo.

்பது மெல்லிய ஓசையாக ரிசீவர் வழியே கேட்டது...

“ஓகே, ஓகே... வேலைன்னு வந்த இடத்துல முதல் நாளே ரெஸ்ட் பத்தி பேசி உங்களை வெறுப்பேத்த விரும்பலை... சொல்லுங்க மிஸ்டர் பிரின்ஸ், என்ன எனக்கு போன்

8 comments

• 😈😈😈 ippadi oru brat, foolish, helpless prince.....ah adhuvum bindu ma'am series la 😱😱
adada akka timing la entry koduthutangale :D semma imagination bindu ma'am 👏👏👏👏👏👏 irundhalum hero oda pife-i ninga pledge pana kudadhu 😉

Hope hero sir take his role seriously and resolve the issue :yes:

Thank you.

By the way puli island etho master plan pottu emathuranalo???
• Lovely update binduu
Ha ha princes ji neenga sonnadu tru story ahhhh
Pulla freezzz agiduchi
ha ha cma vandutanga
• Akila very sweet. Very cheerful and Cheeky :roll:

suthi valachu story-i solitar prince hero. avar odi ponathu enaku shock aga irukku steam
olungu mariyathaiya issues clear seithu akka mrg nadathi mudinga prince sir

CMA kita love birds mati kitanga. kaach muchnu thitu vanguvangalo :Q: :-)
• Nice long episode :thnkx:

First time reading a modernized prince related story in tamil :GL:
I am a big fan of all stories of your Bindu, keep going. :clap:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.