Page 4 of 13
இளம்தேவி பற்றி பேசியப்போது வார்த்தைகளை கடித்து துப்புவதுப் போல சொன்னான் ஆனந்த்...
இளம்தேவி என்ன பேசி இருந்தாலும் அது ஆனந்திற்கு பிடிக்கவில்லை என்பது அகிலாவிற்கு புரிந்தது...
“அப்படி என்ன ப்ளான் சொன்னாங்க அவங்க...??”
“நிறைய சொன்னாங்க!!!! குறிப்பா அவங்க பிஸ்னசை வருங்காலத்துல எப்படி டெவலப் செய்யப் போறாங்கன்னு சொன்னாங்க...”
அகிலா ஆனந்தை கூர்மையா
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் அதைக் கண்டுக்கொள்ளாமல் ஆனந்துடன் நடந்தாள்...
ம்யூஸியம் போன்ற பெரிய நீளமான அறைக்கு அவளை அழைத்துச் சென்றான் ஆனந்த். அங்கே கண்ணாடிக் கூரை இருந்ததால் சூரிய ஒளியால் அறை மிகவும் வெளிச்சமாக