Page 9 of 13
தலைமுறையாகவே அவர் குடும்பம் தான் எங்களுக்கு அட்வைசராக இருப்பது... ஒரு மாசத்துல முழு ரிப்போர்ட்டோட வரேன்னு சொல்லிட்டு போனவர், போனவர் தான்... அவர் எங்களுக்கு தெரியாம பல மோசடிகள்ள பெரும்பாலான சொத்துக்களை பணயம் வச்சிருக்கது அப்போ தான் தெரிஞ்சது...”
“அடடா!!!!”
“அது பெரிய இடி தான்... ஆனாலும் நாங்க நம்பிக்கையோட தான் இருந்தோம்... எங்க நாடும் நல்ல நிலைமைல இருந்தது..
...
This story is now available on Chillzee KiMo.
...
எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் இருந்த வருத்தம், வலி அகிலாவின் இதயத்தையும் வருத்தியது...
ஆனந்த் அப்படி வருத்தப்படுவது பிடிக்காமல் அவன் அருகே சென்று, அவன் கன்னத்தில் கை