Page 5 of 13
இருந்தது...
“இது தான் அகிலா எங்க ஆர்ட் ரூம். பழைய காலத்து பொருட்கள், ஓவியங்கள், படங்கள்ன்னு எல்லாம் இங்கே இருக்கு...” என்றபடி அவளின் கையை விடுதலை செய்தான் ஆனந்த்.
அகிலா நின்ற இடத்திலேயே சுற்றிப் பார்த்தாள்... அங்கே பல பல ரகமான ஓவியங்கள் இருந்தது... இயற்கை காட்சிகள், மாடர்ன் ஓவியங்கள், மனிதர்களின் தத்ரூப ஓவிய வடிவங்கள் என பலவும் இருந்தது... அதைத் தவிர antiqu
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் முன் குறுக்கிட்டான் ஆனந்த்.
“பக்கத்துல யாரும் இல்லாம நாம மட்டும் தனியா இருக்கும் போது ஆனந்த், பனைமரம், இளவரசன்ன்னு உங்களுக்கு எப்படிப் பிடிக்குதோ அப்படி கூப்பிடுங்க அகிலா... யாராவது