Page 8 of 13
விபரங்களையும், இந்த புக்குல இருக்க விபரங்களையும் வைத்து புலித்தீவு அரசர் கிட்ட பேசினப்போ, அவங்க நாட்டுல இருந்து எங்க நாட்டுக்கு பணம் வந்த ரெக்கார்ட் இருக்கு. ஆனால் அது உதவிக்காக கடனாக இல்லைன்னு சொல்ற எந்த ரெக்கார்டும் இல்லை. அதனால அந்த பணத்தை திருப்பி தந்து தான் ஆகணும்னு சொல்லிக் கேட்டாங்க. அதுவும் இன்ட்ரஸ்ட் சேர்த்து கொடுக்கனுமாம். மொத்தமா ஒரு பல நூறு கோடி மேல வரும்... ஆன
...
This story is now available on Chillzee KiMo.
...
து மதிப்பே பல நூறு கோடிக்கும் அதிகமா இருக்கும். அதுல எதையாவது விற்றாவது இந்த பணத்தை கொடுத்திடனும்னு முடிவு செய்தோம். அப்போ எங்க குடும்பத்துக்கு அட்வைசரா இருந்தவர் கிட்ட அதைப் பத்தி பேசினோம். பல