Page 6 of 13
இருக்கும் போது மட்டும்... யோசிச்சு கூப்பிடுங்க... போதும்...”
“ஹி ஹி ஹி... தாங்க்ஸ் ஆனந்த்... உங்க அம்மா கிட்ட ஆனந்த்ன்னு சொல்லி பேசினேன்... தெரியுமா? அவனைக் உங்க கிட்ட சொன்னாங்களா??”
“இல்லை அகிலா... இளம்தேவியோட பேசினப்புறம் அம்மா கொஞ்சம் அப்செட்டா இருந்தாங்க...”
“ஒ...” என்ற அகிலாவிற்கு தான் ஒரு வண்டர் வுமன் ஆகவாவது மாறி ஷீலாவிற்கும் ஆனந்திற்கும் உதவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ிலா...” என்ற ஆனந்த், அகிலா முறைக்கவும்...
“ப்ளீஸ்...” என்றான்...
“சரி... பெரிய இளவரசர் ப்ளீஸ் சொல்றீங்க, அஞ்சு நிமிஷம் அமைதியா இருக்கேன்... அதுக்குள்ளே சொல்லி முடிச்சிடுங்க...”