Page 7 of 13
முகத்தில் புன்னகை மின்ன, கதையை தொடர்ந்தான் ஆனந்த்...
“இப்படி இரண்டு தீவுக்கும் நடுவே பல பல வருஷமாவே மாறி மாறி சண்டை நடக்கும்... விஜய்த்தீவு ஜெயிச்சா புலித்தீவு அதை கௌரவ குறைச்சலா எடுத்துக்கிட்டு இரண்டு மூணு வருஷத்துல திரும்ப போருக்கு வருவாங்க... புலித்தீவு ஜெயிச்சா விஜயத்தீவும் அப்படியே தான் செய்வாங்க...
இப்படியே தான் பல தலைமுறை போச்சு... எப்போவும் இந்த இரண
...
This story is now available on Chillzee KiMo.
...
ும்... அப்போ புலித்தீவுல இருந்து பழைய உதவியைப் பத்தி சொல்லி அந்த கடனை நாங்க இன்னும் திருப்பி தரலைன்னு புகார் வந்தது. எனக்கோ, அக்காக்கோ இதை பத்தி அதிகம் தெரியாது. அம்மாக்கு தெரியும். அம்மா சொன்ன