Page 9 of 26
கொள்வதையும் மறக்காமல் செய்தான்
அடுத்து அவளுக்கு பால் காய்ச்சி புகட்டிவிட்டு அவனும் தோசை சாப்பிட்டு முடித்து ஓய்ந்து ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தவன் டிவியை ஆன் செய்து நடப்பு செய்தியை பார்த்து நொந்துப் போனான்
”இந்த லாக்டவுன் எப்ப முடியுமோ, ஒருவேளை இந்த காரணத்தால கூட உங்கம்மா வராம இருக்கலாம் பாப்பா” என ஹனிகாவிடம் ... p>”ஏன்டா உன் பாப்பா அழகா இருக்கா, அதனால பார்த்தேன் ஏன் நான் உன் நண்பன்தானே, அதோட நான் ஹனிகாவுக்கும் நண்பன்தான், நான் அவளை சைட் அடிக்க கூடாதா”
This story is now available on Chillzee KiMo.
...