Page 5 of 26
விஜயும் இன்னொரு கையில் செல்போனை வைத்துக் கொண்டு அதில் ஆனந்தி கேட்ட சந்தேகத்தை நிவர்த்தி செய்துக் கொண்டே பாப்பாவையும் பார்த்துக் கொண்டு வேலையில் இறங்கினான்.
இப்போது அவனின் மனம் அமைதியாக இருந்தபடியால் ப்ராஜெக்ட் வேலையில் சட்சட்டென முடிவுகள் எடுக்க முடிந்தது. புது புது ஐடியாக்கள் முளைத்தது. ஆனந்தியும் தன் வேலையை பார்க்க விஜயும் ப்ராஜெக்ட் வேலையில் ம ... span>” ”போதும்டா போதும், அவனுக்காக நீ பரிஞ்சி பேசாத சரியா, ப்ராஜெக்டை அனுப்பு”
”அதுல சின்ன சின்ன தப்பு இருக்கும் பார்த்துக்க”
This story is now available on Chillzee KiMo.
...