Page 2 of 26
”அம்மாடி பொறும்மா அப்படியெல்லாம் மாப்பிள்ளை பாப்பாவை விட்டுடமாட்டாரு, ஜில்லுன்னு இருந்தா திரும்பவும் சூடுபண்ணி தருவார்மா நீ கவலைப்படாத” என ஆறுதல் சொன்னார்.
விஜயும் பேரக்ஸ் கலந்து ரெடி பண்ணி அதை பாப்பாவுக்கு ஊட்டிவிட்டான், ஊட்டிவிடும் போது சிந்தியபடிதான் ஹனிகாவும் சாப்பிட்டாள், அதைக்கண்டவன் அவசரமாக ஓடிச் சென் ... p>
”மாப்பிள்ளையே நிறைய வேலையிருந்தும் குழந்தைக்கு எல்லாம் செய்றாரு உனக்கென்ன கேடு, வெட்டியா படம் பிடிக்கறவன்தானே நீ, உனக்கு குழந்தை பொறந்தா கண்டிப்பா
This story is now available on Chillzee KiMo.
...