Page 18 of 20
விஜயோ குழம்பினான்.
”முடிச்சிட்டா என்ன சொல்லுங்க, இந்தக் கம்பெனியை விஜய்க்கு தரப்போறீங்களாப்பா” என அபி கேட்க விஜய் அதிர்ந்தான், பத்மநாபனோ கலகலவென சிரிக்க அதில் மற்றவர்களுக்கு குழப்பமே வந்தது.
”அப்பா சிரிக்காதீங்கப்பா சொல்லுங்கப்பா” என அபி பதட்டமாக கேட்க பத்மநாபனோ
...
This story is now available on Chillzee KiMo.
...
தியானார்
”ரெண்டு பேர்ல யார் முதல்ல இந்தப் ப்ராஜெக்ட்டை முடிச்சி கொண்டு வர்றீங்களோ அவங்களுக்குத்தான் பாதி ஷேர், என் சம்பந்தப்பட்ட சொத்துலயும் பாதி ஷேர் அது போக