Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 5 - 9 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Vennilavu enakke enakka
Pin It

தொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...! - 23 - Chillzee Story

Your kiss on my cheeks is one of the cutest things I have ever known…

கார் டிரைவ் செய்துக் கொண்டிருந்த ஹரிஷ் ஓயாமல் பேசிக் கொண்டிருந்த நிலாவை ஓரக்கண்னால் பார்த்தான்.

“சாப்பாடு ஏ-ஒன். அத்தை மாமாவும் வந்திருந்தா நல்லா இருந்திருக்கும். நாம எல்லோருமா இன்னொரு தடவை வரனும். சிக்கன் 65 அருமையோ அருமை!” – நிலா

“அதான் ஹோட்டல்ல எல்லாம் காலி ஆகுற அளவுக்கு பார்சல் வாங்கி கார் முழுக்கக் வச்சிருக்கீயே. அப்புறம் என்ன?” – ஹரீஷ்

“நிறைய எல்லாம் வாங்கலை ஹரீஷ். பிஷ் பிங்கர்ஸ் அத்தைக்கு. சிக்கன் ஃபிரை மாமாக்கு”

“அப்போ அல்வா???”

“அது இரண்டுப் பேருக்கும். பாதாம் அல்வா செமயா இருந்துது தான? அத்தைக்கு ரொம்ப பிடிக்கும்.”

ஹரீஷ் நிலாவை சந்தேகத்துடன் பார்த்தான். நிலா கலகலப்பாக பேசுபவள் என்று அவனுக்கு தெரியும். இருந்தாலும் இந்த அளவிற்கு வாய் ஓயாமல் அவள் அவனுடன் பேசியதில்லை. சுபாஷை பார்த்து அவளுக்குள் வந்த உணர்வுகளை மறைக்க இப்படி கலகலப்பாக காட்டிக் கொள்கிறாளா?

சாலையில் போக்குவரத்து சிக்னல் சிகப்பாக மாறியது. ஹரீஷ் காரை நிறுத்தினான். நிலாவிடம் சுபாஷ் பற்றி நேரடியாக பேசுவது சரியா தவறா? – அவனுக்குள் பட்டிமன்றம் ஓடிக் கொண்டிருந்தது.

அவளாக பேசினால் பரவாயில்லை. அவனாக கேட்டால் நன்றாக இருக்குமா?

“இப்போ நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ஹரீஷ். உங்களை மீட் செய்த நாள்ல இருந்து எல்லாமே சரியா நடக்குது. உங்களைப் போல நல்லவரை- - - அத்தை மாமா மாதிரி நல்லவங்களை- - - இப்படி ஒரு பிரென்ட்லியான வீடு, சூழல்- - - நான் கனவில கூட யோசிச்சது இல்லை” – நிலா கனவுலகில் இருப்பவளை போல பேசினாள்.

நிலா அதை சொன்ன விதம் ஹரீஷை எல்லாவற்றையும் மறக்க வைத்தது.

“நீ ஹாப்பியா இருந்தா நானும் ஹாப்பி. எப்போவும் இப்படி சிரிச்சுட்டு கல கலன்னு பேசிட்டே இரு சுபி” – ஹரீஷ்.

ஹரீஷ் அதை சொல்லி முடித்தானோ இல்லையோ, நிலா அவன் பக்கமாக நகர்ந்து அவன் கன்னத்தில் முத்தம் பதித்து நகர்ந்தாள்.

சில்லென்ற அவளின் உதடுகள் பட்ட இடம் தக தக என்று எரிவதுப் போல ஹரீஷ்க்கு தோன்றியது.

அவளுடைய அருகாமை கிடைத்த அந்த சில வினாடிகள்- - - அதை எப்படி விவரிப்பது

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

Chillzee Story

Chillzee Story's Popular stories in Chillzee KiMo

  • Katru kodu kannaaleKatru kodu kannaale
  • Nija vaazhkkai kathal kathaigalNija vaazhkkai kathal kathaigal
  • Unnai kan thedutheUnnai kan theduthe
  • Vetri'yin SelviVetri'yin Selvi

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...! - 23 - Chillzee StoryAdharvJo 2020-11-04 15:53
Yarai parthu aadu nu 🐐 solluringa 😈😈 ninga vera already etho Abaya oli vera kuduthu irukinga!! Ena agum parka waiting!!
Cute update ma'am 👏👏👏👏👏👏 harish kku pavam.pakuradhe enakku velaiya poche :P nila oda indha excitement kk ena Karanam?? Did he solve some herculean task?? :Q: :Q:
Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...! - 23 - Chillzee StoryVanaja 2020-11-03 16:16
dool update.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...! - 23 - Chillzee StoryArunaa 2020-11-03 15:06
Aaha thappana makkal kitta robo poga pogudha ...
Both the current stories are related to robo ..🙂
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...! - 23 - Chillzee StorySrivi 2020-11-03 12:10
first part OK ..aana second part than thik thiknu irukke ..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...! - 23 - Chillzee Storymadhumathi9 2020-11-03 11:51
:clap: nice & cute epi (y) eagerly waiting 4 next epi :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
DKKV

KanKal

LD

PMM

IOK

NSS

IOKK2

NSS

NSS

EU

KAM

KET

TTM

PMME

NSS

NSS

THAA

KDR

NY

VIVA

IROL

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top