(Reading time: 42 - 84 minutes)
Thoongatha vizhigal nangu
Thoongatha vizhigal nangu

தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...! – 10 - பத்மினி செல்வராஜ்

ழைய தழைய புடவை கட்டி தலை நிறைய மல்லிகை பூவை சூடி கையில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட பால் சொம்புடன் முதல் இரவு அறைக்குள் அடி எடுத்து வைத்தாள் புதுப்பொண்ணாகிய மகிப் பொண்ணு...

வயிற்றுக்குள் பய பந்து உருள, அந்த பயம் மேல் எழும்பி தொண்டைவரை வந்து தொண்டையை அடைத்துக் கொள்ள கால்கள் இரண்டும் உள்ளே செல்ல மறுத்து அடம்பிடித்து பிடிவாதமாய் அவளை முன்னேற விடாமல்  பின்னிக்கொண்டன...

இதை எதிர்பார்த்திருக்கவில்லை மகி... இல்லை... இல்லை.. மறந்து போனாள் மந்தாகினி..

திருமணம் என்றால் சில பல சடங்குகள் இருக்கும்.. கிண்டலும் கேலியும் கலந்து இருக்கும்.. அதெல்லாம் முடிந்தா

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்று பொங்கி பெறுகியது...

உடல் எல்லாம் ஒருவித பரவசம் புது உற்சாகம் படர்ந்தது  தான்.. அவள் உள்ளே அழுத்தி வந்த வலி வேதனை எல்லாம் நொடியில் மறைந்து விட்டதை போல மனம் லேசாகி போனதுதான்..

8 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.