Page 2 of 24
தினமும் ஒரு சில மணி நேரங்கள் மட்டும் அவர்களுடன் இருப்பவள் இன்று முழுவதுமே அவர்களுடன் தான் களித்தாள்.... இன்று மட்டும் அல்ல.. இனி ஒவ்வொரு நாளும் அவர்களுடன் தான் இருக்க போகிறாள்..
அவர்களுக்கு உரிமையுடைய அன்னையாய் முழு நேரமும் அவர்களுடன்தான் இனி இருக்க போகிறாள்..
படுக்கையில் இருந்து அவர்களை எழுப்பி குளிக்க வைக்கலாம்.. அவளுக்கு பிடித்த ஆடைகளை அவர்களுக்கு அணிவித
...
This story is now available on Chillzee KiMo.
...
தது...
“தவறு செய்து விட்டேனா? இந்த திருமண பந்தத்திற்கு உள்ளே வந்து இருந்திருக்க கூடாதோ? ஏன் முறைப்படி அன்னையானால் மட்டும்தான் அவர்களுடன் தாயாக இருக்க முடியுமா?