Page 13 of 20
அரசியல்ல இறங்கினா இந்த ஊர் தாங்காது பாட்டி மொத்த ஊரையும் வித்துப்புடுவாரு முதல்ல அவரை வெச்சி செய்யனும் அவர் அடங்கிட்டா தானா சக்திக்கும் மதிப்பு குறைஞ்சிடும் என்ன சொல்றீங்க”
”நல்ல காரியம் ஆனா எப்படி செய்யறது” என யோசித்தவர் உத்ரா காப்பி டம்ளருடன் வருவதை பார்த்ததும் அவளை பார்த்தவர் பார்த்திபனிடம் கண் ஜாடை செய்ய அவனுக்கு புரிந்துவிட்டு அ ... ு சரி விடு நானே காப்பி போட்டுக்கறேன்
This story is now available on Chillzee KiMo.
...
”ஆமா நீ காப்பி குடிச்சியா” என்றான்
”இல்லை”