அந்தஸ்துக்கும் நிறைய வரன்கள் தேடியே வந்தன.. ஏனோ அவனுக்கு எதுவும் பிடிக்கவில்லை என்று தட்டிக் கழித்து விட்டான்..
அப்பொழுது தான் ஒரு திருமணத்தில் மந்தாகினியை பார்த்தான்.. பார்த்ததும் அவளின் அமைதியான அழகு அவனை அடித்து சாய்த்துவிட்டது...
உடனே அவளை பிடித்திருப்பதாக தன் பெற்றோர்களிடம் சொல்ல அவர்களும் மந்தாகினி பற்றியும் அவள் குடும்பத்தையும் பற்றி
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
த்தை சொல்ல தெரியாமல் உங்க இஷ்டம் என்ற ஒரு வார்த்தையை சொல்லி வைத்தாள்..
அது அவளை, அவள் வாழ்க்கையை எப்படி புரட்டி போட போகிறது என்று அப்போது உணரவில்லை மந்தாகினி..
Good at least she is little expressive with aryaman. Madhura ivanai summa va vitanga??? Who saved mandha?? Therinjika waiting.
Thank you.
Paavam ya