(Reading time: 50 - 100 minutes)
Kannukkulle unnai vaithen kannamma
Kannukkulle unnai vaithen kannamma

முடியவில்லை...

“இங்கே எதுக்கு எஸ்.கே?? நான் வீடை காலி செய்து சாவியை வாங்கினவங்க கிட்ட கொடுத்துட்டேன்...”

“அதை விடு நான்ட்ஸ்... இந்த இடம் நம்ம இரண்டுப் பேருக்கும் எவ்வளவு முக்கியமான இடம்... உங்க வீடு முன்னாடி பார்க் செய்த காருல... நியூ இயர் அன்னைக்கு...”

அவனை பேச விடாமல் குறுக்கிட்டு,

“அச்சோ போதும்... இப்போ எதுக்கு அதெல்லாம்...???” எனக் கேட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்ன அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்...

“உங்க கிட்ட எப்படி??? இது....”

“இது உன் சாவி... நீ யார் கிட்ட கொடுத்த???”

“என் ரியல் எஸ்டேட் ஏஜென்ட் கிட்ட...”

“அவங்க???”

29 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.