(Reading time: 9 - 17 minutes)
Pon maalai mayakkam
Pon maalai mayakkam

தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 12 - பிந்து வினோத் 

னந்த் அகிலாவை பார்க்காமல் எங்கேயோ பார்த்துக் கொண்டு தலையை ஆட்டினான்.

“சரி, சரி, ரொம்ப ஃபீல் செய்யாதீங்க மிஸ்டர் பனைமரம். உங்க உயரத்துக்கு இவங்க சரியா இருக்க மாட்டாங்க. வேண்டாம்” என்றாள் அகிலா ‘வஞ்சப் புகழ்ச்சி அணி’ பயன்படுத்தி அவனை தேற்றுபவளாக!

“சரியா சொன்னீங்க அகிலா. எனக்கு குள்ளமா இருக்குறவங்களை தான் பிடிக்கும்” என்று உடனடியாக பதில் சொன்னான் ஆனந்த்.

தன்னை கலாய்க்கிறான் என்று தெரிந்தாலும், அதை சொல்லும் போது ஆனந்தின் கண்களில் வந்த அவனுடைய் ட்ரேட்மார்க் சிரிப்பு அகிலாவையும் புன்னகைக்க வைத்தது.

அவளிடம் வந்திருக்கும் மாற்றம் அகிலாவிற்கே ஆச்சர்யமாக இருந்தத

...
This story is now available on Chillzee KiMo.
...

“ஹ்ஹ்க்கும்! அப்படி கடத்த வேற ஆளே இல்லாம என்னைத் தான் தேடி வந்து இன்டர்வியூ வச்சு கடத்துறாங்க. போ கயல்!!!!”

“நீ சொல்றதுலேயும் லாஜிக் இருக்கு!!!! இந்நேரம் உன்னைப் பத்தி அவனுக்கு

12 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.