Page 13 of 35
பற்களால் அழுந்த கடித்து கொண்டு தலையை குனிந்து கொண்டாள்..
முதன் முதலாக தன்னை ரசித்து பார்த்த தன் மனையாளின் ஆர்வமான பார்வையை அவள் உணர்வுகளை கண்டு கொண்டவன் உள்ளுக்குள் விசில் அடித்து கொண்டே கொஞ்சமாய் தைர்யம் வர, மீண்டுமாய் அவளுடன் வம்பு இழுக்க ஆரம்பித்தான்..
“ஹோய்.. கேள்வி கேட்டால் பதில் சொல்லணும்..மகிப்பொண்ணு.. இப்படி தலையை குனிந
...
This story is now available on Chillzee KiMo.
...
் அந்த கண்களை கவரும் தோட்டத்தின் ஓரத்தில் வந்து நின்று கொண்டு தன் கண்களை அகல விரித்து அந்த தோட்டத்தை அந்த காலை பொழுது புலரும் காட்சியை வியப்புடன் ரசித்து பார்த்து கொண்டிருந்தவளை கண்டதுமே அவனுள்