Page 24 of 35
வேப்பிலை ஒரு கொத்தும் ஆவாரம் பூ ஒரு கொத்து மற்றும் பூலப்பூ எனப்படும் வேலியோரங்களில் விளைந்து கிடக்கும் வெண்ணிறமான பூடையும் சேர்த்து வீட்டைச் சுற்றிலும் , மாட்டு கொட்டகை, வைக்கோல் போர் என முக்கியமான இடங்களிலும் சொருகி வைப்பர்...
அதைத்தான் கேட்டு கொண்டிருந்தான் லவன்.. கனகம் தன் பேரன்களுக்கு புரியும் வகையில் அதை பற்றி விளக்கி சொன்னார்..
...
This story is now available on Chillzee KiMo.
...
ு கதை பேசிக் கொண்டிருந்தனர்..
அன்று பௌர்ணமி நாள் என்பதால் குளிர்ந்த நிலவு ஒளியும் சிலுசிலுவென்ற காற்றும் வயிறுமுட்ட உண்டிருந்த பலவகையான உணவுகளும் ஒரு ஏகாந்த நிலையை கொண்டு வந்திருந்தது..