Page 7 of 35
புள்ள உன்னை ஆசையாய் கொஞ்சினால் என்ன ஆவியாம்? “ என்று கண் சிமிட்டி சிரித்தது அவன் மனஸ்..
அதை கேட்டவன் கற்பனையோ அவசரமாய் விரிந்தது...
தன்னவள் அவனிடம் வந்து அவன் கழுத்தை கட்டி கொண்டு அவன் தாடையை பிடித்து செல்லமாய் ஆட்டியவாறு அவன் கன்னத்தில் மெல்லமாய் ஆனால் அழுந்த முத்தமிட்டு ஊருக்கு போகவேண்டும் என்று கொஞ்சுவதை போல கற்பனை செய்து பார்த
...
This story is now available on Chillzee KiMo.
...
நேற்று இரவு தாமதமாக வந்தவர்களை அவன் அன்னை கனகம் மற்றும் அவன் அப்பத்தா வும் ஆசையோடு வரவேற்று தன் பேரன்களை அள்ளி அணைத்து கொஞ்சி மகிழ்ந்தனர்..பிரயாண களைப்பில் உடனே படுத்து கண் அயர்ந்து விட்டனர்..