Page 18 of 22
பரமுவோட பொண்ணு, நான் அவள்கிட்ட நீங்க செஞ்ச காரியத்தை பத்தி சொல்லாமயே அவளை வெச்சி உங்களை அவமானப்படுத்தினேன், அவமானம்னா என்னன்னு தெரிஞ்சாதான் பரமுவோட சாவுக்கு அர்த்தம் கிடைக்கும் அதுக்குதான் உங்களுக்குன்னு இந்த ஊர்ல இருந்த மதிப்பு மரியாதை அத்தனையும் பறிச்சிட்டேன். இனி உங்களால என்ன செய்ய முடியும் சொல்லுங்க” என கேட்க அங்கிருந்த யாரும் எதுவும் பே ... என் பேரன் இத்தனை நாளும் என் வீட்லதான் இருந்தான்
This story is now available on Chillzee KiMo.
...