Page 16 of 22
”அவன் இந்த இடத்திலயும் உன்னையே பார்க்கறான் பாரேன் அவனை” என கோபத்தில் பொங்கினான்
”அடுத்து என்ன நடக்கும்”
”அடுத்து அந்த டாக்டர்தான் அவன் பார்வையும் சரியில்லை”
”அய்யோ மாமா நான் நம்ம விசயத்தை பத்தி கேட்டேன்”
”பொறும்மா அதான் பாட்டி களத்தில இறங்கிட்டாங்கள்ல அவங்களே பேசட்டும் நம ... >
”நானும் ரொம்ப நாளா கேள்விப்படறேன் உன் பையன் வேலு எப்பவுமே பொண்ணுங்க பின்னாடி சுத்தறதும் தேவையில்லாம அவங்களை தொல்லை கொடுக்கறதுமா இருக்கானாம். இதுதான் நீ அவனுக்கு
This story is now available on Chillzee KiMo.
...