Page 22 of 22
”நாளைக்குதானே வரேன்னு சொன்னீங்க அதுக்குள்ள வந்துட்டீங்களே” என மானஸா விசாரிக்க
”ஆமாம் ஆனா எனக்கு உன்னை பார்க்கனும்னு தோணிச்சி அதான் வந்துட்டேன் நீங்க என் கல்யாணத்துக்கு வந்தீங்க அதுக்குப்புறம் வரலை அதான் நாங்களே பார்க்க வந்தோம்” என உத்ரா கூற
”சாரி உத்ரா இங்க வேலை அதிகம் குழந்தை வேற பார்த்துக்கனும் ஆம ... coration: underline;">Go to Kandathoru katchi kanava nanava endrariyen story main page
This story is now available on Chillzee KiMo.
...