Page 12 of 22
சரி என ஏதோ தலையாட்டி விட்டு தாத்தா பாட்டியை பார்க்க அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.
சென்னை
மறுநாள் காலையில் எழுந்ததும் பாட்டிக்காக காத்திருந்தனர் பார்த்திபனும் உத்ராவும்.
“மாமா”
”சொல்லும்மா”
”எனக்கு பயமாயிருக்கு மாமா”
” ... ஞ்சதுக்கப்புறம் எப்படி பேசப்போறாங்களோ தெரியல”
”இப்போதைக்கு பிரச்சனை எங்கம்மா கிடையாது உங்கம்மாவும் பெரியப்பாவும்தான் போல” என உத்ரா சொல்ல அதற்கு பார்த்தி
This story is now available on Chillzee KiMo.
...