Page 8 of 22
”நான் என்னங்க செஞ்சேன் எனக்கென்ன தெரியும்” என கேட்க அதற்கு அவரோ நோட்டீஸ் பற்றி கூறவும் அதிர்ந்தார்
”நான் அப்பவே சொன்னேன் நீ என்ன சொன்ன வசி நல்லவன் அவன் நமக்கு துரோகம் ஒண்ணும் செய்ய மாட்டான்னு சொன்ன பாரு என்னாச்சின்னு பாரு அப்பவே உன் கெட்ட குணத்தை நான் புரிஞ்சிக்கிட்டிருந்தா இப்படியொரு நிலைமை எனக்கு வந்திருக்காது” என கூறவ ... யார் முகத்திலயும் சந்தோஷம் இல்லை ராம் நேராக மானஸாவிடம் சென்றான் ”மானஸா என்னாச்சி ஏதாவது பிரச்சனையா”
”ஆமாம் எல்லாம் என்னாலதான்” என ஆரம்பித்தாள் மானஸா
This story is now available on Chillzee KiMo.
...