Page 10 of 22
எல்லாம் வசீகிட்ட போய்ட்டாங்க வேதாச்சலம் மில்லும் இழுத்து மூடிட்டாங்கம்மா என் பொண்ணுங்க வாழாவெட்டியா வந்துட்டாங்க எல்லாமே நாங்க செஞ்ச பாவம்தான் எங்களுக்கு இது தேவைதான்” என துரைசிங்கம் கூறவும்
”ஆமாம் அத்தை நான் உங்களுக்கு செஞ்ச பாவத்தால தான் என் பொண்ணுங்க இன்னிக்கு தலை குனிஞ்சி நிக்கறா இனிமேல அவள் வாழ்க்கையை சரி செய்யவே முடியாது” என ஜா ... /p>
”வசீ நீங்க ஏதாவது செய்யனும்னு நினைச்சா வெளிய செய்ங்க இந்த வீட்ல வேணாம் திரும்பவும் இந்த வீட்ல பிரச்சனை வர வேணாம்.”
”அதுக்கு இவங்களை வெளிய போக சொல்றியா”
This story is now available on Chillzee KiMo.
...