Page 4 of 22
அவனுக்கு யாரையும் நம்பமுடியாதுன்னு நினைச்சிட்டான் போல ஏதோ அந்த ராமையாவது நம்பறானே”
”இருந்தாலும் பாட்டி எதுக்கு இந்த வேகம் பொறுமையா செய்யலாமே”
”செய்யலாம் ஆனா அதுக்குள்ள எதிரிங்க முழிச்சிக்குவாங்க ராம் போன்ல என்ன சொன்னான் வசீ ஸ்பீச் கொடுத்துட்டான்னு நாளைக்கு டெலிகாஸ்ட் ஆயிடும் எல்லாருக்கும் தெரிஞ்சிடும் இனிமே சூடு பறக்க வேலை செ ... ே சொன்னேன் பொண்ணுங்கள மட்டும் பார்க்காத அவங்களுக்கு கல்யாணம் ஆனதும் போய்டுவாங்க பையன்ங்கதான் கடைசி வரைக்கும் நம்ம கூட இருப்பாங்கன்னு சொன்னேன் ஆனா, நீ கேட்கல பையன்களை விட பொண்ணுங்கதான்னு
This story is now available on Chillzee KiMo.
...