தொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...! - 27 - Chillzee Story
Love is like a puzzle, hard to piece together, but beautiful when all the right pieces are put together
சுபாஷ் ஓரப்பார்வையால் திருட்டுத் தனமாக மனைவி என்ன செய்கிறாள் என்று கவனித்தான். நிலா கட்டிலின் ஓரத்தில் ஒரு தலையணையை சாய்த்து வைத்து இலகுவாக அமர்ந்திருந்தாள். அவள் கையில் போன் இருந்தது. அவள் கண்களில் ரெஃப்லக்ட் ஆகி தெரிந்த நீல நிறம் அவள் ஃபேஸ்புக் பார்க்கிறாள் என்பதை அவனுக்கு தெரியப் படுத்தியது.
சுபாஷின் போஸ்ட்டை பார்த்திருப்பாளா? ரகசியமாக பார்த்துக் கொண்டு அதை எல்லாம் அவனால் தெளிவாக யூகிக்க முடியவில்லை. சுபாஷை திட்ட ஹரீஷிற்கு என்ன தகுதி இருக்கிறது. அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ாஷிற்கும் எவ்வளவு வித்தியாசம்! அவளுக்கு எப்படி தான் சுபாஷை பிடித்ததோ! காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வது எத்தனை உண்மை!
நிலா ஹரீஷையே பார்த்துக் கொண்டிருக்க அவன் அவள் பக்கம் ஓரப்பார்வை கூட