(Reading time: 13 - 25 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

கேட்க......

' அவள் கையில் வைத்திருந்த நோட்ஸ் தவறிக் கீழே விழ....... நத்திங் சார் என்று பயத்துடன் கூறிக்கொண்டே அதனை எடுக்க...... தென் கோ டூ யுவர் சீட் நவ்........ அவன் கூற

 தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவள் வெளியே செல்ல போக .......

அனிதா ஸ்டாப்..........

 அவள் மலர்ந்த முகமாய் திரும்பி பார்க்க ...

அவன் அதே கடுமையான முகத்துடன் டுடே இன்டர்வியூ மை கண்ட்ரோல் ஓகே. கார்த்திக் சார் அவுட் ஆப் ஸ்டேசன் .

 ஓகே சார் என்று அவள் வாடிய முகத்துடன் செல்ல.........

 சிறிது நேரம் அவள் போன திசையை வெறித்தவன் பின்பு அலட்சிய பாவத்துடன் அவன் வேலையை தொடர்ந்தான்.

 அனிதாவின் கைபேசி ஐந்தாவது முறையாக ரிங் ஆகிக்கொண்டே இருக்க......

 அவள் அதனை எடுத்து எங்கடி இருக்க....

சாரி அனி செல்லம் டிராபிக்கை மாட்டிக்கிட்டேன்.

இன்னும் டென் மினிட்ஸ் தான் இருக்கு மொழி அப்புறம் என்ன ஆனாலும் எனக்கு தெரியாது.

ஓகே....... ஓகே....... கூல் பேபி நான் எப்படியாவது வந்துடறேன்.....

ஓகே சீக்கிரம் என்று தொலைபேசியை அணைத்தவள். தலைமேல் விழுந்த அடுக்கடுக்கான வேலையினை தொடர்ந்தாள்.

 அடுத்த பத்து நிமிடத்தில் அவன் அழைக்க....

தானாக முகத்தில் வந்து ஒட்டிக்கொண்ட புன்சிரிப்புடன் அவன் அறையை அடைய...

அவன் எந்த உணர்ச்சியையும் காட்டாது கடமையே கண்ணாக வேலை செய்து கொண்டிருந்தான்.

பெருமூச்சு ஒன்றை வெளியே விட்டவள் எக்ஸ்க்யூஸ் மீ சார்....

எஸ்..... இன்டர்வியூக்கு எல்லாம் ரெடியா..... ஸ்டார்ட் பண்ணலாமா......

யா சுயர் சார்......

குட்...... நீங்க லிஸ்ட் எடுத்துட்டிங்களா...... டோட்டல் அவ் மெனி மெம்பர்ஸ்......

டோட்டல் டென் சார்.

ஓகே....... யூ கோ...

அவள் சிறு தலைசைப்புடன் வெளியே செல்ல..... அங்கு அவள் தோழியை கண்டவுடன் முகமலர்ச்சியாக கட்டை விரலை உயர்த்தி காட்ட.....

 அதற்கு அவளும் ஒரு கண்ணடித்த்படியே விரலை தூக்கி காட்டினாள்.

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.