Page 8 of 8
"ஆமாம்… எல்லா ஆதாரங்களுடனும் வந்து பேசுவேன். " அவள் பட்டென்று அலைபேசியை துண்டித்தாள்
அச்சோ.. அவள் என்ன செய்யப் போகிறாள்… பயத்துடன் மித்ரனை பார்த்தான்.
"இருடா இந்த சிக்கலுக்கு ஒரு வழி கண்டுபிடிக்கறேன்" மித்ரன் அபயம் அளித்தான். அன் என்ன செய்ய போகிறான்?...
(தொடரும்)
Next episode will be published on 22nd Dec. This series is updated weekly on Tuesday evenings.