(Reading time: 7 - 13 minutes)
Vennilavu enakke enakka
Vennilavu enakke enakka

தொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...! - 30 - Chillzee Story

Love is a game that two can play and both win by losing their heart.

தேங்காய் பர்ஃபி அருமை ரூபி” – மஹா ரூபிணியை பாராட்டினாள்.

“உங்களுக்காக ஸ்பெஷலா செய்தேன் மஹா. ஸ்வீட் எல்லாம் சரியா இருக்கா?” – ரூபிணி.

நிலா மேசை மீது ஊன்றிய கையை கன்னத்தில் வைத்துக் கொண்டு இரண்டு அம்மாக்களும் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்தாள்.

“கரக்ட்டா இருக்கு ரூபி. உங்களைப் போல யாராலேயும் ஸ்வீட் செய்யவே முடியாது” – மஹா.

“என்னால முடியலை மம்மிஸ். பிளீஸ் நிறுத்துங்க. அரை மணி நேரமா ஸ்வீட் பத்தியே பேசிட்டு இருக்கீங்க” – நிலா பொறுமையை இழந்து பொங்கி எழுந்தாள். <

...
This story is now available on Chillzee KiMo.
...

நிலாக்கு இப்போ நீங்க, நான் யாரும் முக்கியம் கிடையாது. ஹரீஷ் தான் எல்லாம். வள்ளுவர் கூப்பிட்ட வாசுகி போனாங்களாமே அந்த ரேன்ஜ்!” – மஹா டிவி ஆன்கர் போல மருமகள் பற்றிய பில்ட் அப்-புடன் பதிலளித்தாள்.

12 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.