Page 3 of 4
“ஆர்யன் அசந்துப் போயிட்டான் ஹரீஷ். நான் சொன்னப்போ அவன் நம்பவே இல்லை. நான் கதை விடுறேன்னு சொல்லிட்டு இருந்தான்” – ஷ்ராவன்.
“நீ அப்போவே என் கிட்ட சொல்லி இருந்திருக்கனும் ஷ்ராவன். அடுத்து இந்த மாதிரி ஏதாவது இருந்தா உடனே சொல்லு” – ஹரீஷ்.
“சொல்றேன். எனக்கும் இந்த ரோபோடிக்ஸ் சொல்லிக் கொடுக்குறீங்களா?? உங்களைப் பார்த்து எனக்கும் இதுல ஆர்வம் வந்திருக்கு”
“அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ியது.
“என்ன குழந்தை மாதிரி முகத்தை தூக்கி வச்சுக்குறீங்க! உங்க கான்ட்ராக்ட் சைன் ஆகட்டும். நாம ப்ரோபஷ்னல் மேட்சே விளையாடலாம்” – நிலா
“ஓகே டன்” – ஹரீஷ் உடனே அதை ஏற்றுக் கொண்டான்.