Page 3 of 60
“ஹீ ஹீ ஹீ அது அப்படித்தான்.. என் புருஷனுக்கு என்னை மட்டும்தான் புடிக்குமாம்.. பார்த்த இல்லை.. எனக்கு தேள் கொட்டிய பொழுது எப்படி துடித்து போனார்.. என்று.. “ என்று பெருமை பொங்க கூறியவளின் நினைவுகள் அந்த நாளை திரும்பி பார்த்தது..
அவள் தேள் கொட்டியதால் பட்ட, அனுபவித்த வலியை விட அதிகமாய் துடித்துப் போனான் அவள் கணவன்..
அது மட்டுமின்றி சென்னைக்கு திர
...
This story is now available on Chillzee KiMo.
...
கண்களை ஒரு முறை தேய்த்து கொண்டு பார்க்க ,அங்கு அதே சிரிப்புடன் இன்னுமே குறுகுறு பார்வையுடன் முன்பு போலவே கைகளை மார்புக்கு குறுக்காக கட்டி கொண்டு நின்றிருந்தான் அவள் கணவன்..