(Reading time: 104 - 208 minutes)
Thoongatha vizhigal nangu
Thoongatha vizhigal nangu

இந்த குழந்தைகளை கூட என்னால் நன்றாக வளர்த்திருக்க முடியாது..  பெரியவர்கள் மீதான வெறுப்பை எல்லாம் இந்த பிள்ளைகள் மீது  கொட்டி கண்டிப்பாக அவர்களை மோசமாகத்தான் வளர்த்து இருப்பேன்..

அதற்கு பதிலாக ஆர்யமனே நல்ல ஒரு தாயாக இருந்து பிள்ளைகளை பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை இருந்தது.. அதனால்தான் எங்கள் மூவர் வாழ்க்கையையும் சிக்கலாக்கி கொள்ளாமல் அவரவர் மனதிற்கு பிடித்த வாழ்

...
This story is now available on Chillzee KiMo.
...

ல் சந்தோசமாய் உன் வாழ்க்கையை என்ஜாய் பண்ணு..”  என்று அவள்  கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ளி சிரித்தாள் தென்றல்..

“அதோடு உன்னை நினைத்தும் எனக்கு பெருமையாக இருக்கிறது மந்தாகினி..

20 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.