Page 23 of 31
நாட்களுக்கு பிறகு தன் நண்பர்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.
அதுவும் துளசியை பார்த்ததும் அவளுமே இந்த நாடகத்தில் ஒரு அங்கமாய், தன்னிடம் எதுவும் சொல்லாமல் மறைத்து விட்டதை எண்ணி முகத்தை திருப்பி கொள்ள துளசி தான் கெஞ்சி கொஞ்சி அவள் காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்டுக் கொண்டாள்.
“சாரி டி.. துஷ்யந்த் அண்ணாதான் சொல்ல வேண்டாம் என்று
...
This story is now available on Chillzee KiMo.
...
தில் காட்டி இருந்தாள்.
அதைக்கண்ட துஷ்யந்த் கொஞ்சம் கூட முகம் சுருக்காமல் அவள் புறமாய் தலை சாய்த்து
“என்ன பேபி! உன் ஃபிரண்டை பார்த்ததும் அப்படியே முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப்