Page 4 of 24
பணம் தருவாரு அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம் இந்த விசயத்தை யார்கிட்டயும் சொல்லாதீங்க”
“கண்டிப்பா சொல்லமாட்டேன் ஆமா இந்த லெட்டர்ல என்ன எழுதியிருக்க”
“ஒண்ணுமில்லை நீங்க யாரு, உங்க ஊரு பேரு, என்ன தொழில் செய்றீங்க, இந்த புடவைகளைப்பத்தி தரத்தைப்பத்தி எழுதியிருக்கேன். நீங்க இதை அவர்கிட்ட கொடுத்தா போதும் ... செய்ற பொறுமையா செய்
This story is now available on Chillzee KiMo.
...
“நீங்க ஊருக்கு போகனும்ல மறந்துட்டீங்களா”
“ஆமாம் ஆனா இப்ப மணி 6 தான் ஆகுது 7 மணிக்குதான் டிரெயின்”