Page 23 of 48
அதைக் கேட்டவளோ ஒரு நொடி திகைத்து போனாள் அபர்ணா.
இதே அட்வைஸை அவளும் தன்னிடம் வந்த நிறைய பேசன்ட்ஸ் கிட்ட சொல்லி இருக்கிறாள். ஆனால் ஏனோ தனக்கென்று வந்த பொழுது அதெல்லாம் மறந்து போனது.
கூடவே கொஞ்சம் டைம் வேண்டும் என்று அவள் கேட்டதும் உடனே ஒத்துக் கொள்வான் என்று எதிர்பார்த்திருக்க, அவனோ தாம்பத்தியத்தின் முக்கியத்துவத்தை வேற மாதிரியாய் அவளுக்கு புரிய வைக்க ... ிமையோடு முகம் புதைத்துக் கொண்டு
This story is now available on Chillzee KiMo.
...
“சீ...போங்க வினு... நீங்க ரொம்ப மோசம்...” என்று சிணுங்கினாள்.
தன்னவளின் செல்லமான சிணுங்கலும் உரிமையோடு தன் மார்பில் சாய்ந்து கொண்டதும்