Page 25 of 48
பளபளக்கும் பட்டு புடவையில் மலர்ந்து சிரித்துக் கொண்டிருந்தாள் மணிகர்ணிகா.
அவளுக்கு இணையாக பட்டு வேஷ்டி சட்டையில் அவளுக்கு அருகில் அமர்ந்து கொண்டு தன்னவளை ஓரக் கண்ணால் சைட் அடித்தவாறு அமர்ந்திருந்தான் துஷ்யந்த்.
இப்பொழுது ஒன்பதாவது மாதம் அவளுக்கு. அவனுடைய பிரின்சஸ்க்கான் வளைகாப்பு விழாவை கிரான்ட் ஆக ஏற்பாடு செய்திருந்தான் துஷ்யந்த்
...
This story is now available on Chillzee KiMo.
...
்ன பிரச்சனை? ட்வின்ஸ் எல்லாம் இல்லை...ஒரு பாப்பா மட்டும்தான். எல்லாம் அப்பு சரியாக டெஸ்ட் எடுத்துப் பார்த்து விட்டாள். ஒரு குழந்தை தானாம்...” என்றாள் தன் அன்னையை முறைத்தவாறு...