Page 41 of 48
அலாதிப் பிரியம். ஆனாலும் ஒரு எல்லைக்கு மேல் சென்றதில்லை.
ஆனால் இன்று அந்த எல்லையையும் கடந்து அசுர வேகத்தில் அந்த காரை செலுத்தினான். அவன் நல்ல நேரம் சாலையில் அவ்வளவாக வாகனங்கள் இல்லை.
அவன் வேகத்தை பார்த்த வாகன ஓட்டிகள் எல்லாம் மிரண்டு போயினர். அவன் காரின் ஓவர் ஸ்பீடு ஐ கண்டதும் டிராபிக் போலீஸ் வேறு அவனை துரத்திக் கொண்டு வந்தனர்.
அதையெ
...
This story is now available on Chillzee KiMo.
...
்தில் இப்படி ஒரு சிக்கலான பிரசவத்தை பார்த்ததில்லை அபர்ணா. மணுவின் வயிற்றில் குழந்தை தாறுமாறாக சுழன்று கொண்டிருக்க, தொப்புல் கொடி குழந்தையின் கழுத்தில் நன்றாக சுற்றி கொண்டிருந்தது.